ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,
வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், காரணப்பட்டு கந்தசாமி ஐயாவின் சீடரும், சன்மார்க்க வழிகாட்டியுமான "பிறையாறு சிதம்பர சுவாமிகள்" அவர்களின் நினைவிடத்தில் உள்ள தயா நிலையத்தின் புணரமைப்பு பணி நாளை 26 - 04 - 2021 - சித்திரை 13 காலை அன்று வள்ளல் பெருமானின் திருவருளால் சன்மார்க்க வழிப்பாட்டுடன் துவங்க உள்ளது.
இப்பணி இனிதே நடைபெற்று நிறைவடைய, அன்பர்கள் தங்களின் பிரார்தனையையும், உதவிகளையும் வழங்கி சிதம்பர சுவாமிகளின் குருவருள் பெற அன்போடு வேண்டுகின்றோம்.
அன்புடன்,
தயா நிலைய திருப்பணிக் குழுவினர்.

No comments:
Post a Comment