Saturday, 8 December 2018

அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி

"வள்ளலாரின் வழிவழித்தொண்டர்" 
பிறையாறு சிதம்பர சுவாமிகளின் தயாநிலையத் திருப்பணி அறிவிப்பு:

ஆன்ம நேய அன்புடையீர்:

வள்ளல் பெருமானின் சீடர் காரணப்பட்டு கந்தசாமி அய்யாவின் சீடரும் சன்மார்க்க சங்கத்து மகத்துக்களின் ஒருவருமான "பிறையாறு சிதம்பர சுவாமிகள்" நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், நடராஜப்பிள்ளைசாவடியில் அவரின் தயா நிலையத்தில் 15.08.1975 அன்று ஞான நிறைவு எய்தினார்கள்.

அவரின் நினைவிடத்தை புதுப்பித்து திருப்பணியும், கல்வித்தொண்டும் செய்ய சன்மார்க்க அன்பர்களும், அவ்வூர் பெரியோர்களும் முயன்று வள்ளல் பெருமானின் திருவருளால் 24/07/2018 அன்று திருப்பணிக்குழு துவங்கி இப்பணியை தொடங்கியுள்ளார்கள்.

அனைத்து சன்மார்க்க அன்பர்களும் இப்பணியில் பங்கு கொண்டு இப்பணி இனிதே நிறைவுற துணை செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.


திருப்பணி நன்கொடைக்கு கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு,  smpmanidaya@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அல்லது +91 97912 31229 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் அவர்களின் முகவரிக்கு இரசீது அனுப்பி வைக்கப்படும்.

வங்கிக் கணக்கு:

Account.Number   : 6676441818
IFSC                      : IDIB000S218 
MICR                    : 609019011
Indian Bank, Sembanarkoil Branch. 


அன்புடன்:

தலைவர்/உறுப்பினர்கள்,
பிறையாறு சிதம்பர சுவாமிகளின் திருப்பணிக் குழு,
நடராஜப்பிள்ளைசாவடி, நாகப்பட்டினம் மாவட்டம்.
தொலைப்பேசி:+91 94877 65104, +91 97912 31229  +91 75981 03818.




  



No comments:

Post a Comment